இலங்கை அணி 19.2 ஒவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 184 எடுத்து பங்காளதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

by Admin / 02-09-2022 03:21:34am
 இலங்கை அணி 19.2 ஒவரில் எட்டு  விக்கெட் இழப்பிற்கு 184 எடுத்து  பங்காளதேச  அணியை வீழ்த்தி  வெற்றி பெற்றது

ஆசிய கோப்பை  டி 20 கிரிகெட் போட்டி   வியாழக்கிழமை  துபாய்   சர்வதேச  கிரிகெட்  மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. பங்காளதேசம்   பேட்டிங் செய்ய களத்தில் இறங்கி ஆடியது. ஆபிப் குசைன்  22 பந்தில் 39  ரன்களும்  இணை ஆட்டக்காரர்  மெகடிஹசன் 26  பந்தில் 38 ரன்களும் அடுத்து வந்தமுகம்மதுல்லா22 பந்தில் 27 ரன்களும் இருபது ஒவரில் ஏழு விக்கெட்  இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஒவரில் எட்டு  விக்கெட் இழப்பிற்கு 184 எடுத்து  பங்காளதேச  அணியை வீழ்த்தி  வெற்றி பெற்றது.

 

Tags :

Share via