தமிழக வெற்றிக்கழக அரசை கவிழ்க குதிரை பெறும் நடத்திய விவகாரத்தில் மேலும் 3 பேரை கைது

by Admin / 21-07-2026 01:25:59am
 தமிழக வெற்றிக்கழக அரசை கவிழ்க குதிரை பெறும் நடத்திய விவகாரத்தில் மேலும் 3 பேரை கைது

 தமிழக வெற்றிக்கழக அரசை கவிழ்க குதிரை பெறும் நடத்திய விவகாரத்தில் மேலும் 3 பேரை கைது செய்துள்ளது திருவல்லிக்கேணி காவல்துறை. ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி பேரம் கஷ்டப்பட்டதாக தொடங்கப்பட்ட வழக்கில் இதுவரை மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொரட்டூரை சேர்ந்த சீனிவாசன் சாலி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் பள்ளிக்கரணையை சேர்ந்த வினோத் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களிடம் இருந்து ரூபாய் 2 கோடி ரொக்க பணத்தை காவல்துறை பரிமளம் செய்துள்ளது இவ்வழக்கில் கைதான நரேஷ் ரமேஷ் கார்த்திக் ஆகிய மூன்று பேரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டப்பேரவை தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி தருவதாக பேரம் பேசியதாக ஊத்தங்கரை தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ இளையராஜா குற்றம் சாட்டியிருந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo