புதுச்சேரி மாநிலத்தின் முப்பது சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 .00 மணிக்கு தொடங்குகிறது..

by Admin / 09-04-2026 06:24:44am
புதுச்சேரி மாநிலத்தின் முப்பது சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 .00 மணிக்கு தொடங்குகிறது..

புதுச்சேரி மாநிலத்தின் முப்பது சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 .00 மணிக்கு தொடங்குகிறது.. காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன .சுமார் 2,791 காவலர்கள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையின் 30 கம்பெனிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கான 30 வாக்கு சாவடிகளும் இளைஞர்களுக்காக 15 மற்றும் மாற்று திறனாளிகளுக்காக ரெண்டு சிறப்பு வாக்குச் சாவடிகளும் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo