இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.5 விழுக்காடு உயர்த்தியுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.5 விழுக்காடு உயர்த்தியுள்ளது.இதன் மூலம்வட்டி விகிதம் 4.90 அதிகரித்துள்ளது. ரெப்கோ வட்டி விகித உயர்வால் வீடு,வாகன கடன் வாங்கியிருப்பவர்களுக்கான வட்டி உயரும் நாணயக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) ஆறு உறுப்பினர்களும் ஒருமனதாக சமீபத்திய கட்டண உயர்வுக்கு வாக்களித்தனர்,இந்திய ரிசர்வ்வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் .இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகஅறிவித்தார்.,
Tags :