தனியார் கல்லூரியில் பிராங்க் செய்து தாக்கப்பட்டதால் மனம் உடைந்து  மாணவர் தற்கொலை.

by Editor / 04-01-2025 05:31:35pm
தனியார் கல்லூரியில் பிராங்க் செய்து தாக்கப்பட்டதால் மனம் உடைந்து  மாணவர் தற்கொலை.

திருப்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் மாணவர் சத்யநாராயணா பிராங்க் என்ற பெயரில் கிண்டல் செய்து மாணவனை தாக்கிய மூன்று மாணவர்கள் சஸ்பெண்ட்15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து தனியார் கல்லூரி நிர்வாகம் உத்தரவு.தற்கொலை செய்து கொண்ட மாணவன் சத்ய நாராயணா, மிகச் சிறந்தவராகவும் ஒழுக்கமுள்ளவராகவும் இருந்துள்ளார்.

 

Tags : தனியார் கல்லூரியில் பிராங்க் செய்து தாக்கப்பட்டதால் மனம் உடைந்து  மாணவர் தற்கொலை.

Share via