நாளை மயிலாடு துறையில் அ.தி.மு.க.சாா்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்

by Admin / 25-10-2024 07:33:55pm
நாளை மயிலாடு துறையில் அ.தி.மு.க.சாா்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்

 திமுக அரசைக் கண்டித்து மயிலாடு துறை அ.தி.மு.க.சாா்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அ.தி.மு.க.பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

நாளை மயிலாடு துறையில் அ.தி.மு.க.சாா்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
 

Tags :

Share via