கார் பந்தயப் போட்டியில் ஏற்பட்ட கோர விபத்தின் வீடியோ

by Editor / 14-09-2021 10:51:06am
கார் பந்தயப் போட்டியில் ஏற்பட்ட கோர விபத்தின் வீடியோ

இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின்போது, வெர்ஸ்டாப்பனின் ரெட் புல் காற்றில் பறந்து வந்து மெர்சிடிஸ் மீது மோதியதில் நிகழ்ந்த விபத்து வீடியோ அனைவரையும் பதற வைக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவருக்கும் ஓரளவு தான் காயம் என்பது ஆறுதல் தருகிறது.

ஃபார்முலா ஒன், W12இல் நடைபெறவிருந்த மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டது. வெர்ஸ்டாப்பனின் (Verstappen) வலது-பின் டயர் ஹாமில்டனின் ஹெல்மெட்டைத் தாக்கும் படங்களை துல்லியமாக இந்த வீடியோ காட்டுகிறது.

 

Tags :

Share via