நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்கு பிள்ளையார் சுழி போட்ட சந்தானம்
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கை முதலில் விசாரித்தவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம். இவர் தலைமையிலான குழுவினர் நிர்மலா தேவி உட்பட பலரிடம் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தனர். 2018ல் இது நடைபெற்ற நிலையில் 6 ஆண்டுகள் கழித்து வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Tags :

















.jpg)

