அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சுக்கு- தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்

by Admin / 18-12-2024 07:19:23pm
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சுக்கு- தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

: யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம் சுதந்திரக் காட்சி சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவு உலக ஆளுமை அவர்.

 அம்பேத்கர்.

 அம்பேத்கர்....அம்பேத்கர்..

அவர் பெயரை உள்ளமும் உதவுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

 

 

Tags :

Share via