இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

by Editor / 22-10-2022 09:18:28am
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

தொடர்ந்து 154-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via