தலைமை செயலகம் வந்த கமலுக்கு உற்சாக வரவேற்பு
மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய தலைமை செயலகத்திற்கு வருகை தந்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு வழங்கினர். இன்று (ஜூன் 6) தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கமல் ஹாசன் மனுத்தாக்கல் செய்தார். தலைமை செயலகம் வந்த கமலுக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கமலும் புன்முறுவலுடன் வரவேற்பை ஏற்றார்.
Tags :


















