விஜய்யுடன் மாணவர்கள் எடுத்த உறுதிமொழி

by Staff / 28-06-2024 11:51:56am
 விஜய்யுடன் மாணவர்கள் எடுத்த உறுதிமொழி

சென்னையில் இன்று  10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்காலம் குறித்து சில அட்வைஸ்கள் கூறினார். அதனைத் தொடர்ந்து, விஜய்யுடன் சேர்ந்து “Say NO to Temporary Pleasures.. Say NO to Drugs!” என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுத்தனர். மேலும், “தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான். நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்” என்றார்.

 

Tags :

Share via