ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ராநியமனம்
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்தி காந்த தாசின் பதவி காலம் நிறைவுற்றதை அடுத்து மத்திய வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வரும் சஞ்சய் மல்கோத்ராவை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது 11 12 2024 முதல் அவர் மூன்று ஆண்டுகள் இப்பணியில் இருப்பார்.
Tags :