ஐக்கிய அமீரக அணி நமீபியாவை வீழ்த்தியது.

டி.20 கிரிகெட்போட்டி ஜி.எம்.ஹெச்.பி.ஏ. மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங்கை தேர்வு
செய்து களத்தில் இறங்கி விளையாட..இருபது ஒவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு148 ரன் எடுத்து ஆட்டத்தை
முடித்து கொள்ள..அடுத்து ஆடவந்த நமீபியா இருபது ஒவரில் 141/8 எடுத்து அமீரகத்திடம் தோல்வியுற்றது.
Tags :