5 மாணவர்கள் தற்கொலை
கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பூர் மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வு முடிவுகளால் மனமுடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த மாணவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூரில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததாக மனவேதனையடைந்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Tags :



















