கொல்கத்தா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 14.2 ஓவரில் 147 ரன்களை எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த கொல்கத்தா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 14.2 ஓவரில் 147 ரன்களை எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags :



















