அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில்சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்ற வருகிறது.

by Admin / 09-05-2026 12:37:51pm
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில்சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்ற வருகிறது.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்ற வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags :

Share via
Logo