பாஜக பெண் நிர்வாகி கொலை மகன் உள்ளிட்ட 3 பேர் மதுரை காவல் நிலையத்தில் சரண்.

பாஜக நிர்வாகி சரண்யா நேற்று இரவு தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.இந்தசமபம் தொடர்பாக காவல்துறையினர் உடலைக்கைப்பற்றி கொலையாளிகளை தேடிவந்தநிலையில் 2ஆவது கணவர் பாலனின் முதல் மனைவியின் மகன் கபிலன் மற்றும் அவரது நண்பர்கள் குகன் ஆகிய மூன்று பேர் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
சரண்யாவின் 2 ஆவது கணவர் பாலனின் சொத்துக்களை அவரது மகன் கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பாலனின் மகன் கபிலன் தனது நண்பர்களான குகன் ஆகியோருடன் இணைந்து சரண்யாவை தலை வெட்டி தனியாக துண்டித்து கொலை செய்துள்ளதாகவும் தகவல்வெளியாகியுள்ளது.
Tags : பாஜக பெண் நிர்வாகி கொலை மகன் உள்ளிட்ட 3 பேர் மதுரை காவல் நிலையத்தில் சரண்.