சதி திட்டம் வகுத்த மனைவி.. மருத்துவரை தீர்த்து கட்டிய கள்ளக்காதலன்

தெலங்கானா: மருத்துவர் சுமந்த் என்பவரின் மனைவி ப்ளோரா மரியாவுக்கு சாமுவேல் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் மனைவியை சுமந்த் கண்டித்தார். காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முடிவு செய்த மரியா அதற்காக ரூ. 1 லட்சம் பணம் கொடுத்தார். கடந்த பிப். 20-ல் சாமுவேல் தாக்கியதில் படுகாயமடைந்த சுமந்த் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (மார்ச். 01) உயிரிழந்தார். மரியா, சாமுவேல் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
Tags :