ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் மீது வழக்கு.

by Editor / 19-01-2025 10:33:36pm
 ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் மீது வழக்கு.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெறாமல் சீதாலட்சுமி ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சீதாலட்சுமி உள்பட 8 பேர் மீது BNS - 171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags : ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் மீது வழக்கு.

Share via