ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக தனி நபருக்கு விற்பனை

by Staff / 03-09-2024 01:48:49pm
ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக தனி நபருக்கு விற்பனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் நியாய விலைக்கடையில் இருந்து அரிசியை மூட்டை மூட்டையாக தனி நபருக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ரேஷன் கடையில் இருந்து ஆட்டோவில் அரிசி மூட்டைகளை ஏற்றி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் அரிசியை வாங்கிய நபர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo