காவல்துறைக்கு உயரிய கவுரவம் ஜனாதிபதியின் சிறப்பு கொடி முதல்வரிடம் வழங்கினார் துணை ஜனாதிபதி

தமிழ்நாடு போலீசாருக்கு வழங்கப்பட்டது மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி; முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொடியை வழங்கினார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.இதுவரை 10 மாநில போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தென் மாநிலங்களில் இச்சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :