பூட்டிய காருக்குள் ஆண் சடலம்

மும்பை - கோவா நெடுஞ்சாலையில் பூட்டிய கார் ஒன்றிலிருந்து ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது சஞ்சய் கார்லே என்ற நபரின் சடலம் என தெரிய வந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சடலத்தின் மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பன்வெல் காவல் ஆய்வாளர் அனில் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
Tags :