பாகிஸ்தானில் பால் ரூ.210, கோழிக்கறி ரூ.780

by Staff / 15-02-2023 01:36:36pm
பாகிஸ்தானில் பால் ரூ.210, கோழிக்கறி ரூ.780

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.210க்கு விற்பனை செய்யபப்டுகிறது. மேலும் ஒரு கிலோ கோழிக்கறியின் விலை ரூ.650-ல் இருந்து ரூ.780 வரை உயர்ந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் அரசு கடன் பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via