பிரிட்டனை பின்னுக்கு தள்ளிய இந்தியா

by Staff / 03-01-2023 04:43:02pm
பிரிட்டனை பின்னுக்கு தள்ளிய இந்தியா

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது என பாஜக தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார். இதன்மூலம் 200 ஆண்டுகளாக நம்மை ஆண்ட பிரிட்டனையே பின்னுக்கு தள்ளியுள்ளதாக நட்டா தெரிவித்தார். மோடியின் தலைமையில் எஃகு உற்பத்தி, மொபைல் உற்பத்தி, மருந்து, ரசாயனம் என அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. மோடியின் கொள்கைகளால் உலகமே இந்தியாவை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது என கூறினார்.

 

Tags :

Share via

More stories