தமிழ்நாட்டில் இரு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

by Editor / 14-07-2025 01:57:27pm
தமிழ்நாட்டில் இரு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ஜூலை 16-ல் நீலகிரி, கோவை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழைக்கும், ஜூலை 17-ல் நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் கோவை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 18-ல் நீலகிரி, கோவையில் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via