ஜி7 முன்னுரிமை என்ன? கனடா பிரதமர் கார்னி அறிவிப்பு

உலக நாடுகளிடையே பரஸ்பரம் பொருளாதார சமநிலை வளர்ச்சியை ஊக்குவிக்க ஜி7 நாடுகள் தங்களுக்குள் மாநாடுகள் நடத்தி ஆலோசனையில் ஈடுபடுவது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உலகை பாதுகாத்தல், எரிசக்தி பாதுகாப்பை உருவாக்குதல், டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துதல், எதிர்கால கூட்டாண்மைகளைப் பாதுகாத்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
Tags :