கைது கூடாது என உத்தரவிட முடியாது - நீதிபதி திட்டவட்டம்

புரட்சி பாரதம் MLA ஜெகன்மூர்த்தியின் ஆட்கடத்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் விசாரிக்கையில், தனது வாதத்தின் போது MLA-க்கு எதிரான வாதங்களை முன்வைத்து இருக்கிறார். இதுகுறித்து நீதிபதி தெரிவிக்கையில், "MLA-வாக இருந்தாலும் கைது செய்யக்கூடாது என உத்தரவிட இயலாது. காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். விசாரணையின்போதே கைது செய்யும் நடவடிக்கை நேர்ந்தால் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துகொள்ளட்டும்" என தெரிவித்தார்.
Tags :