ரஸ்க் ஜூஸ் பரி கேக் வாங்கினால் 4gb மெமரி கார்டு

by Editor / 21-08-2022 09:38:03pm
ரஸ்க் ஜூஸ் பரி கேக் வாங்கினால்  4gb மெமரி கார்டு

தென்காசி பழைய பேருந்து நிலையத்திற்குள் செயல்படும் பேக்கரி கடையில் குற்றாலத்தைச் சார்ந்த நபர் ஒருவர் ரஸ்க் ஜூஸ் பரி கேக்.. வாங்கி உள்ளார்,வாடிக்கையாளர்  வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து உணவு பொருளை பார்க்கும் பொழுது  அதில் 4gb மெமரி கார்டு உள்ளே இருந்துள்ளது.இதனால் பொருளை வாங்கி சென்ற நபர் பெரும் அதிர்ச்சி அடைந்தார் .உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில்  மீது உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தென்காசி மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற கடைகளை ஆய்வு செய்ய உத்திரவிடவேண்டுமென  கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo