மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் பிரதமர் இல்லத்தில்
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரதமரிடம் ராஜ்நாத் சிங் விளக்கி கூற உள்ளதாக தகவல்.
ஹெலிகாப்டர் விபத்து - நாடாளுமன்றத்தில் நாளை அறிக்கை அளிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
Tags :



















