தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு

by Editor / 17-01-2022 11:30:00pm
தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு

தனுஷ் - ஐஸ்வர்யா கணவன் மனைவி உறவு முறிந்தது
 விவாகரத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.மனைவி ஐஸ்வர்யாவைப் பிரிவதாக நடிகர் தனுஷ் அறிவிப்பு.18 ஆண்டுகால மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாக தனுஷ் அறிவிப்பு.

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு
 

Tags :

Share via