திகார் சிறையில் ஹாயாக இருக்கும் அமைச்சர்-வீடியோ சர்ச்சை.

by Editor / 19-11-2022 10:54:07pm
திகார் சிறையில் ஹாயாக இருக்கும் அமைச்சர்-வீடியோ சர்ச்சை.

டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில், ஊழல் நடந்ததாகக் கூறி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு அமைச்சர் சத்தியேந்தர் ஜெயினுக்கு எதிராக சிபி ஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, பணமோசடி வழக்கில் சசத்தியேந்தார் ஜெயினுடன் இருவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி, திகார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள சத்தியேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோவை பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ஷேஷாத் வெளியிட்டிருந்தார். தற்போது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திகார் சிறையில் ஹாயாக இருக்கும் அமைச்சர்-வீடியோ சர்ச்சை.
 

Tags :

Share via

More stories

Logo