மதுரை எய்ம்ஸ் திட்ட இயக்குநர் மருத்துவர் நாகராஜன்மாரடைப்பால்காலமானார்.
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திட்ட இயக்குனராக மூளை நரம்பியல் மருத்துவரான நாகராஜன் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். உடல் நலக் குறைவால் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்படு இருந்த நிலையில் நள்ளிரவு 12:15 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.அவர் தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :