16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி

by Editor / 14-05-2023 06:46:20pm
16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி

கர்நாடகாவின் ஜெயநகர் தொகுதியில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜெய நகர் தொகுதியில் என்ன நடந்தது?

கர்நாடகாவின் ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் 180 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.இதில் சீலிடப்படாமல் இருந்த 160 போஸ்டல் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டு இருந்தன. ஆனால் தேர்தல் ஆணைய சட்டம் அவை செல்லும் என்று சொல்கிறது.இதனை பாஜக சுட்டிக் காட்டி மறு வாக்கு எண்ணிக்கை கோரியது. அதன் முடிவில் பாஜக 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo