மாமனார் பாலியல் தொல்லை: மருமகள் தற்கொலை.. கணவர், மாமியார் கைது

ராமநாதபுரம்: 32 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் முனீஸ்வரன், மாமியார், மாமனாருடன் வசித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்னர் மாமனார் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு வெளியூருக்கு தப்பி ஓடினார். இந்நிலையில் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முனீஸ்வரன் மற்றும் மாமியாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Tags :