இலக்கியா தற்கொலை முயற்சி.. பரபரப்பு வாக்குமூலம்

இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அவர், "என்னுடைய இந்த முடிவுக்கு ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் தான் காரணம். 6 வருடங்களாக அவருடன் பழகி வந்தேன். என்னை அவர் நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். அவருக்கு நிறைய பெண்களுடன் பழக்கம் இருக்கிறது. எதிர்த்து கேட்டால் என்னை அடிக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
Tags :