வனவிலங்குகளை நாம் எவ்வளவு ஆழமாகப் போற்றுகிறோம்-பிரதமர் நரேந்திர மோடி,

உலகம் முழுவதும் உள்ளகாட்டு விலங்குகள் அழிந்து வரும் சூழலில் அதை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் ஐக்கிய நாட்டு பொது சபை உலக காட்டுயிர் நாளாக மார்ச் மூன்றாம் தேதியை அறிவித்து வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில், புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, இது வனவிலங்குகளை நாம் எவ்வளவு ஆழமாகப் போற்றுகிறோம் என்பதையும், விலங்குகளுக்கு நிலையான வாழ்விடங்களை உருவாக்க நாம் எவ்வளவு பாடுபடுகிறோம் என்பதையும் குறிக்கிறது.
Tags :