ரஷ்யா இணைய தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக தெ றிவித்துள்ளது

by Admin / 17-01-2022 02:36:46pm
ரஷ்யா இணைய தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக தெ றிவித்துள்ளது

ரஷ்யாஇணையத்  தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளது தங்கள் நாட்டின் மீது ரஷ்யா இணைய தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 கடந்த சில தினங்களுக்கு முன் அரசின் முக்கிய இணையதளங்கள் முடக்கப்பட்டன இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும் மக்களின் மீது படையெடுக்க தயாராகி வருவதாகவும் அமெரிக்க கூறியிருந்தது .

இந்நிலையில் உக்ரைன் மக்களின் சமூகத்தை பயன்படுத்துவதும் பொருளாதாரத்தை சீரழிக்கும் ரஷ்யாவின் நோக்கமாக உள்ளது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது ஆனால் உக்ரைன் அரசின் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது
 


 

 

Tags :

Share via