கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 17-01-2022 04:05:19pm
கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதி.வழக்கமான பரிசோதனைக்காக அனுமதி இன்று மாலையே வீடுதிரும்ப உள்ளதாகவும் தகவல்.

 

Tags :

Share via