கேரளாவில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி

by Editor / 02-08-2022 03:31:41pm
கேரளாவில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கு அம்மை  இருப்பது உறுதி


இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த21 தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து. திருவனந்தபுரத்துக்கு வந்த 22 வயதுடைய இளைஞனுக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து 26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் கடந்த ஜூலை 30ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் குரங்கு அம்மை நோயால் அவர்  இறப்பதாக கேரளா சுகாதார உறுதிப்படுத்த உள்ளது. அந்த இளைஞர்கள் கேரளா வரும்  ஒரு நாளுக்கு முன்பே குரங்கு அம்மை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories