ஈரான் மிகப்பெரிய ஒரு ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் முழுவதும் உள்ள தளங்களை குறி வைத்து தாக்கியது.
ஈரான் மிகப்பெரிய ஒரு ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் முழுவதும் உள்ள தளங்களை குறி வைத்து தாக்கியது. இஸ்ரேல் வான் பாதுகாப்பு வழியாக ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முயற்சியை மேற்கொண்டது.. ஆனால், அது நடைபெறாமல் ஈரான் தாக்குதலில் டெல் அவிவ் மற்றும் நாடு முழுவதும் வான்வழி தாக்குதலின் காரணமாக மிகப்பெரிய தாக்குதல் சத்தம் எழும்பியது. செவ்வாய் இரவு இந்த ஈரானிய தாக்குதலில் எவ்வளவு உயிர் இழப்புக்கள் ஏற்பட்டன என்று உறுதியாக கணிக்க முடியாத அளவிற்கு சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
. இஸ்ரேலை குறி வைத்து தாக்கும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார். .ஈரானிய தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேல் தற்காத்துக் கொள்ள இது உதவும் என்று வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்திருந்தது.
திங்கள் அன்று தரை வழியாக லெபனானில் உள்ள போராளி குழுவான ஹெஸ் பொல்லாவுக்கு எதிராக இஸ்ரேலியா தீவிர ப் போரில் ஈடுபட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஈரானிய தாக்குதல்கள் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக ஈரானில் பயிற்சி அளிக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய குழுவை இஸ்ரேல் வீழ்த்த பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்தது.ஹெஸ் பொல்லா வின் தலைவர் ஹசரன் நசுருல்லாவின் படுகொலைக்கு பதில் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக ஈரான் கூறியுள்ளது..
பெய்ரூட்டில் நசுல்லாவும் அவரோடு சேர்ந்து 39 பேரும் கொல்லப்பட்டதற்கு எதிராக ஈரானிய வான்வழி தாக்குதல்கள் தொடங்கியது. ஈரானின் புரட்சிகர படை பல ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேலின் முக்கியமான ராணுவ இலக்குகளை தகர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டது. .இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுப்பதற்கான சூழ்நிலையை வகுத்து வைத்திருந்தது.
ஜெருசேலமில் வசித்து வரும் அமெரிக்க தூதரக,அரசு ஊழியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கும் இடத்திலே இருப்பதற்கு பணித்தது. இஸ்ரேலிய படையினரும் தொடர்ந்து தம் முகாம்களில் இருந்து கொண்டு கணைகளை வீசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இஸ்ரேலிய பொதுமக்கள் தங்கள் இடங்களில் இருந்து வெளியே வரலாம் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு இடையே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் துணை அதிபர் ஹாரிஸ் ஆகியோரின் ஈரான் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து கண்காணித்து வந்ததாகவும் தேசிய பாதுகாப்பு குழுவிடமிருந்து வழக்கமான தகவல்களை பெறுவதற்காகவும் வெள்ளை மாளிகை தயாராக இருந்ததாகவும்லெபனான் முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்கள் கடந்த இரண்டு வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றது மற்றும் பல பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியதாகவும் லெபனான் தெரிவித்திருந்தது தாக்குதல்கள் கேஸ் பொள்ளாவையும் அதன் ஆயுதங்களையும் குறிவைத்து நஸ்ரல்லாஹ் மற்றும் பல உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை கொன்றது. தெற்கு இஸ்ரேலில் ஒரு பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஒரு நாளுக்கு பின்னால் கடந்த அக்டோபரில் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசத் தொடங்கியது.
ஹெசபொல்லா தனது முயற்சிகளை பாலஸ்தீனா்களுடனான ஒற்றுமையின் செயல் வடிவமாக விவரிக்கின்றது.
கடந்த ஒரு வருடமாக இஸ்ரேல் லெவனன் எல்லையில் இஸ்ரேலும் ரசூல்லாவும் ஒவ்வொரு நாளும் துப்பாக்கி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. பேஜர் குண்டு வெடிப்புக்கு முதல் நசருல்லாவின் கொலை வரை ரத்தக்கலரிகளாக மாறிய 12 நாட்களில் சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேலிய தாக்குதல் ஈரானின் புரட்சிகர படை தாக்குதல்களில் பல தலைவர்களை கொன்றது.
ஈரான் 300க்கு மேற்பட்ட ட்ரான்கள் மற்றும் ஏவுகணைகளை மூலம் இஸ்ரவேல் தாக்கி பதிலடித்து கொடுத்துள்ளது. ஆனாலும் இஸ்ரேல் அமெரிக்கா உட்படத நட்பு நாடுகள் மிகப்பெரிய தாக்குதல்களை தடுத்து நிறுத்தி உள்ளது அத்துடன் ஒரு சில ஏவுகணைகளையும் தடுத்து சேதப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ஏழு வயது சிறுமி காயம் அடைந்ததோடு இஸ்ரேலிய ராணுவ தளமும் ஒரு சிறிய சேதத்தை சந்தித்ததாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :