நீச்சல் குளத்தில் மர்மான முறையில் பெண் மரணம்.. பெற்றோர் குற்றச்சாட்டு

by Editor / 12-05-2026 03:15:57pm
நீச்சல் குளத்தில் மர்மான முறையில் பெண் மரணம்.. பெற்றோர் குற்றச்சாட்டு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீவீணா (28) என்பவருக்கும், பிரசாந்த் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீவீணா, நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை ஏற்காத பெற்றோர், தனது மகளுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்றும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo