தினமும் 115 கோடி வசூல்!

by Editor / 12-05-2023 09:26:29am
தினமும் 115 கோடி வசூல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தினமும் 115 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாவதாக அரசின் தரவுகள் தகவல் தெரிவிக்கிறது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஒரு நாளுக்கு 2.5 கோடி முதல் 3 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியகியுள்ளது. இதில், அதிகபட்சமாக நொய்டா, காஸியாபாத் (ரூ.13- 14 கோடி), ஆக்ரா (ரூ. 12- 13 கோடி), மீரட் (ரூ.10 கோடி), லக்னெள(ரூ. 10 - 12 கோடி), கான்பூர் (ரூ. 8- 10 கோடி), வாராணசி (ரூ. 6- 8 கோடி) மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via