மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு சிலரின் சுயநல அரசியல் தான் காரணம் வி.கே. சசிகலாவிமர்சனம்
வி.கே. சசிகலா வெளியிட்ட அறிக்கையில், அதிமுக இன்று தேர்தலில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு கட்சியின் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் சிலரின் சுயநல அரசியல் காரணம் என விமர்சித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், அது ஏற்கப்படாததால் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்” என கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Tags :



















