“இந்தியா எங்களை இந்தியனா ஏற்குதா?” - சீமான் கேள்வி

by Staff / 03-08-2024 04:50:39pm
“இந்தியா எங்களை இந்தியனா ஏற்குதா?” - சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாங்க தமிழர்கள்-னு சொன்னா பாசிசம், நீங்கள் எங்களை எப்படி பாக்குறீங்க?. தமிழ்நாடு மீனவர் செத்தா மட்டும் அது இந்திய மீனவர் ஆகாது. இந்திய கடற்படை யாரிடம் இருந்து யாரை காப்பாற்றுவதற்கு பணி செய்கிறது?” என்றார். மேலும், “உங்களுக்கு எங்க ஓட்டு வேண்டும் ஆனால் எங்களது உயிரைப் பற்றி கவலை இல்லை. இந்தியா எங்களை இந்தியனா ஏற்குதா?” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo