தோழியுடன் ஜாலி செய்த கணவனை வெளுத்து வாங்கிய மனைவி

by Staff / 21-09-2022 02:56:48pm
தோழியுடன் ஜாலி செய்த கணவனை வெளுத்து வாங்கிய மனைவி

உத்தர பிரதேசம்: ஆக்ரா பகுதியைச் சேர்ந்த தம்பதி தினேஷ் கோபால் -நீலம். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். தினேஷ் கோபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று, அந்த பெண்ணுடன் டெல்லியில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளார். இந்த விஷயம் மனைவி நீலத்திற்கு தெரிந்துவிட்டது. உடனே அங்கு சென்ற அவர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து செருப்பை கழற்றி அடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தினேஷூடன் தங்கியிருந்த அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via