14 கிலோமீட்டர் நடை பயணம் அமைச்சர். மா. சுப்பிரமணியன்

by Staff / 15-09-2023 03:01:02pm
14 கிலோமீட்டர் நடை பயணம் அமைச்சர். மா. சுப்பிரமணியன்

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று 14 கிலோ மீட்டர் நடை பயணம் அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மற்றும் சப் கலெக்டர் பிரியங்கா வால்பாறை திமுக நகர கழக செயலாளர் சுதாகர் கோழிக்கடை கணேசன் மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதியில் மருத்துவ தேவைகள் மக்களைத் தேடும் மருத்துவம் பணி நடைபெறுகிறதா என்று ஆயுள் மேற்கொண்டார். ஒருவரும் போகாத சிங்கோனா தேசிங்குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து. மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

Tags :

Share via
Logo