16  ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிடை மாற்றம்

by Admin / 02-12-2022 09:17:41pm
16  ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிடை மாற்றம்

16  ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு    உத்தரவிட்டுள்ளார் .ஹிதேஸ் குமார் மக்வானா, ,அபூர்வா,அதுல்யா,எஸ்.ேஜ.சிரு,டி.ஆபிரகாம்,சரவணவேல்ராஜ்,ஜான்லூயிஸ்செல்வராஜ்.,ஆர்.லில்லி,நந்தகோபால்,கிரண்குராலா,பழனிச்சாமி,வி கணேசன்,  ,அனில் மேஷ்ராம்,எம்.என்.பூங்கொடி உள்ளிட்ட 16 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பதவி மாற்றம் செய்து தமிழக தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்திரவிட்டுள்ளார்  .வருவாய்  நிர்வாக  ஆணையராக  இருந்த   ஜான் லூயிஸ்   அரசு   கேபிள்  டிவி  நிர்வாக   இயக்குனராக  நியமனம்.
இளைஞ ர் நலன் விளையாட்டு செயலாளராக இருந்த அபூர்வா வீட்டு வசதி -நகர்புறத்துறை முதன்மைச்செயலாளராக நியமனம். உயர்கல்வி த்துறை கூடுதல்  செயலாளராக   பழனிச்சாமி  நியமனம் . ஹிதேஸ் குமார் மக்வானா  டெல்லி தமிழ்நாடுஇல்லத்துக்கு மாற்றம் .ஆர்.லில்லி  நகராட்சி ,குடிநீர் வழங்கல் சிறப்புச்செயலாளராக நியமனம் .டாக்டர்.ஆர்.செல்வராஜ் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும்செய்தித்துறைச்செயலாளராக நியமணம்,ஆர்.நந்த கோபால் பிற்பட்டோர் நலத்துறை ஆனணயராக நியமனம்.

16  ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிடை மாற்றம்
 

Tags :

Share via