இபிஎஸ் மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் ஊழல் என இபிஎஸ் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத்துறை முன்வைத்த வாதங்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதற்கு உட்பட்டு விசாரணை நடத்துமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.
Tags :



















