7 புதிய புற்றுநோய் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்

by Staff / 25-04-2022 12:19:38pm
7 புதிய புற்றுநோய் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்

பிரதமர் மோடி அசாம் மாநிலம் திப்ரூகரில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட ஏழு புற்றுநோய் மருத்துவமனைகளை வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார் .மேலும் 7 புதிய மருத்துவ மனைகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அசாம் முதலமைச்சர் சமந்தா விஷ்வா சர்மா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார் பிரதமர் மோடியை வரவேற்க தயாராக இருப்பதாகவும் ட்விட்டர்  மூலம் அவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

Tags :

Share via